Posts

Showing posts from July, 2020

குழந்தைகளின் கதைகள்

Image
#வாருங்கள் #வாழ்த்துவோம் தமிழ் சிறுவர் இலக்கியச் சூழலில்... சிறார் படைப்புகளை பெரியவர்களே எழுதுகிறார்கள். அதிலும் பெண் படைப்பாளர்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. "#சிறுவர்_படைப்புகளை_சிறுவர்களே #படைக்க_வேண்டும்" என்பதே அனைவரின் குரலாக ஒலிக்கிறது . பல சிறார் நூல்களில் குழந்தைகளின் ஓவியம் இடம் பெறுவது அதிகரித்து வருவது வரவேற்புக்குரியது. இத்தகைய சூழலில் இப்போது புறப்பட்டுள்ள இந்த நாற்றுகளை கவனிப்பதும் உற்சாகமூட்டுவதும் நம் கடைமையாகிறது. #சிறார் #படைப்பாளர்கள்: 1) குரங்கும் கரடிகளும் - எஸ்.அபிநயா, வானம் பதிப்பகம் 2) யாருக்கு தைக்கத்தெரியும்? - ரமணி, வானம் பதிப்பகம் 3) The First Story (My.Murugesh) -  Translated by V.Chaitanya, பாரதி புத்தகாலயம் 4) Pippi பீப்பீ (Kannikovil Raja) - Translated by Nesha Ellappan, பாவைமதி வெளியீடு என் கவனத்தில் உள்ளதை மட்டுமே பதிவு செய்துள்ளேன். தாங்கள் அறியும் நூல்களையும் அட்டைப்படத்தோடு அளியுங்கள். சேர்த்துக் கொள்கிறேன். இந்த ஆண்டின் இறுதியில் சில குழந்தைகளின் கதைகள் நூலாக வர இருக்கிறது... அவர்களையும் வாழ்த்துகிறோம்... வரவ
Image