Posts

Showing posts from November, 2025

அழ.வள்ளியப்பா பிறந்தநாள் விழா

Image
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் விழா அவர் பிறந்த இராயவரம் ச.கதி‌ காந்தி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள சிலைக்கு மாணவர்கள் மற்றும் அழ.வள்ளியப்பா அவர்களின் மகன். வ.அழகப்பன், மாப்பிள்ளை திரு நாச்சியப்பன் அவர்களோடு இணைந்து மாலை அணிவித்தல் நிகழ்ச்சி. ஏழு ஆண்டுகளுக்கு முன் காரைக்குடி வந்தபோது சென்று காண ஆசைப் பட்டேன். நேர சிக்கலால் பார்க்க முடியாமல் போனது. 2025 ஆம் காண கிடைத்ததிலும் மாலை அணிவித்ததிலும் லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பித்த நூல்கள் சிலவற்றை அவர் பார்வைக்கு கொண்டு சென்றதிலும் பெரு மகிழ்ச்சி