Posts

Showing posts from July, 2022

மகிழ்ச்சி பரவட்டும்.

Image
 தாத்தா பாட்டி ஊருக்கு செல்லும் போது படிக்க எடுத்துச் சென்ற 'பீப்பீ' புத்தகத்தை படித்து முடித்தவுடன் அந்த ஊரில் பள்ளி மேலாண்மைக்குழு மறுக்கூட்டமைப்பு  கூட்டத்திற்கு சென்றிருக்கின்றனர் சாய்ஹரணி - ஸ்ரீஹரி பிரணவ் குடும்பத்தினார். கொண்டு சென்ற நூலை பள்ளிக்கு பரிசளித்து மகிழ்ந்தனர். மகிழ்ச்சி பரவட்டும்.

Haiku Book Competition

Image
  கன்னிமாரா வாசகர் வட்டம் நூலேணி புத்தக வீதி நடத்தும் ஹைக்கூ நூல் போட்டி - 2021

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் 'பொம்மை வீடு' சிறார் பாடல்கள் நூல்

Image
  லாலிபாப் சிறுவர் உலகத்தில் பதிப்பிக்கப்பட்ட எழுத்தாளர் அருப்புக்கோட்டை செல்வம் அவர்களின்  பொம்மை வீடு சிறார் பாடல்கள் நூல், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம், அருப்புக்கோட்டை செல்வம் அவர்களின் மகன் திரு. தெய்வமணி  அவர்கள் வழங்கினார். அந்நூலைப் பெற்றுக் கொண்ட கவிப்பேரரசு அவர்கள் எழுத்தாளருக்கும், அவரது மகனுக்கும் வாழ்த்தினை எழுதி தந்து மகிழ்வித்தார்.