கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் 'பொம்மை வீடு' சிறார் பாடல்கள் நூல்
லாலிபாப் சிறுவர் உலகத்தில் பதிப்பிக்கப்பட்ட எழுத்தாளர் அருப்புக்கோட்டை செல்வம் அவர்களின் பொம்மை வீடு சிறார் பாடல்கள் நூல், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம், அருப்புக்கோட்டை செல்வம் அவர்களின் மகன் திரு. தெய்வமணி அவர்கள் வழங்கினார். அந்நூலைப் பெற்றுக் கொண்ட கவிப்பேரரசு அவர்கள் எழுத்தாளருக்கும், அவரது மகனுக்கும் வாழ்த்தினை எழுதி தந்து மகிழ்வித்தார்.
Comments
Post a Comment