போட்டி
குவிகம் இலக்கிய அமைப்பு கடந்த 2 ஆண்டுகளாகக் குறுநாவல் போட்டியை நடத்தி பரிசுகள் வழங்கியுள்ளன. தற்போது மூன்றாவது ஆண்டாக 2023- 24 -க்கான குறுநாவல் போட்டியை நடத்துகிறது.
குறு நாவலில் 4000 சொற்கள் முதல் 6000 சொற்கள் வரை இருக்கலாம்.
முதல் பரிசு ரூ 5000, இரண்டாம் பரிசு ரூ.3000 , மூன்றாம் பரிசு ரூ 2000 வழங்கப்படும். பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்படும் குறு நாவல் ஒவ்வொன்றுக்கும் ரூ 1000 பரிசு உண்டு.
போட்டிக்கான குறுநாவலை அனுப்ப வேண்டிய Mail ID, பிற நிபந்தனைகள் அனைத்தும் இணைப்பு அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
எழுத்தாளர்கள் பெருமளவில் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
நாவலை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 15.12.2022

Comments
Post a Comment