Posts

Showing posts from May, 2020
Image
உங்கள் குழந்தைகள் மகிழவும், பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளவும் சிறந்த வழி கதைகள் கேட்பதே. உங்கள் கைபேசியில் குழந்தைகள் விரும்பும் வண்ணம் இயற்கை, அறிவியல், மனிதநேயம், விட்டுக்கொடுக்கும் பண்பு, நல்ல பழக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கதைகளை Animation மூலம் சிறந்த கதை சொல்லிகள் ஒவ்வொரு கதையாக கூறுகிறார்கள். இந்த கதைகளை குழந்தைகளுக்கு காட்டுங்கள். சேனலை (Subscribe, Like, Comment, Forward) செய்யுங்கள். நன்றி YouTube link: https://www.youtube.com/ channel/ UCP0eEpohVkH7bd3clWYXF4g

VisitYouTube#Childrensstory

Image
Please visit: YouTube Video: // https://youtu.be/7kPKnlzkm8U பிடிங்க ... பிடிங்க ... மயில் முட்டையை பிடிங்க ... """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""" " கட ... கட ... கட .. கடனு .... உருண்டு கொண்டே   போனது ஒரு முட்டை ."  " ஐய்யோ ... என்னோட முட்டை உருண்டுகிட்டு போகுது யாராவது பிடிங்களேனு கத்திக் கொண்டே முட்டையின் பின்னால் ஓடியது மயில் ." " அச்சச்சோ ! மயில் முட்டை உருளுதே ... இதோ நான் பிடிக்கிறேன் " எதிர்த்து நின்றது நத்தை . வேகமாக வந்த முட்டை , நத்தையை உருட்டிவிட்டு மேலும் உருண்டு போனது . " ஆ ..   வலிக்குதே , முட்டை இவ்வளவு உறுதியாகவா இருக்கும் ? நல்லவேலை ... நசுக்காம போயிடுத்தே , தப்பிச்சோ