Posts

Showing posts from October, 2021

அமெரிக்கஸநூலகத்தில்

Image
அமெரிக்க நூலகத்தில்   அமெரிக்க நூலகத்தில்.... * அன்பென்று கொட்டு முரசே - மக்கள் * * அத்தனை பேரும் நிகராம்‌; * * இன்பங்கள் யாவும் பெருகும் - இங்கு யாவரு மொன்றென்று கொண்டால். * - என்ற மகாகவி * பாரதியாரின் * வாக்கிற்கிணங்க சக படைப்பாளியின் படைப்புகளை அமெரிக்கா வாழ் தமிழரான * கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி * அவர்கள் * வட அமெரிக்காவின் புகழ்பெற்ற ராச்செஸ்டர் ஹில்ஸ் பப்ளிக் லைப்ரரியில் *   (Rochest er Hills Public Library, Rochester, USA ) எமது * (கன்னிக்கோவில் இராஜா) * சிறார் புத்தகங்களான.. * அப்துல்_கலாம்_பொன்மொழிகள் * * சா_பூ_திரி, * * பட்டாம்பூச்சி_தேவதை * மற்றும் நாங்கள் இருவரும் இணைந்து தொகுத்த நூல்களான * கதை_சொல்லும்_காடு (சிறுவர் கதைகள்) கவிதை_பூத்த_குளம் * ஆகிய நூல்களை நன்கொடையாக அளித்திருப்பது பெரும் மகிழ்வை தருகிறது. இந்தப் புத்தகங்களை கவிஞர் * நெல்லை அன்புடன் ஆனந்தி வழங்க,  Ms_Hilary_Maurin * , Librarian அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.