Posts

Showing posts from 2022

Nooleni Publication books

Image
  #நூலேணி_பதிப்பகம் #bookforsale

#happynewyear2023

Image
  #happynewyear2023 #lollipopchildrensworld புத்தாண்டின் துவக்கமாக... பிள்ளைகளுக்கு ஊக்கமாக... வாசிப்பினை நேசிக்க வைக்கும் விதமாக,,, புத்தகங்களைப் பரிசளிப்போம் புத்துணர்வை நாம் கொடுக்கும். #bookforsale #kidsstorybook #bedtimestories #childrensbook #storybook #stories #shortstories #storybooks #booklover #bookstagram #tamilstorybook #bookinsta #books #booksbooksbooks #lollipopbooks #authorsofinstagram #author #explore #foryou #instagram #instagood #bookishcommunity #bookish #bookaddict #booklovers #booksofinstagram #writersofinstagram #writer #lollipopchildrensworld #nooleni #noolenibookstreet

#childrens_rhymes

Image
#lollipopchildrensworld #childrens_rhymes  

book discount sale

Image
  #lollipopchildrensworld https://www.instagram.com/p/CmhF509Sw4x/?igshid=Yzg5MTU1MDY=

Children's Rhymes

Image
  * தங்களின் பார்வைக்கு * வணக்கம் நண்பர்களே * லாலிபாப் சிறுவர் உலகம் * பதிப்பகம் மாணவர்களுக்கான கதைகள், பாடல்கள், கதைப் பாடல்கள், நாவல், கட்டுரைகள் என அறிவு சார்ந்த புத்தகங்களைச் சான்றோர்கள் எழுத.. பதிப்பித்து வருகிறோம். பள்ளி மாணவர்கள் விரும்பும் வகையில் அட்டைப்படம் தொடங்கி உள் பக்கங்கள் வரை மிகச் சிறப்பாக வடிவமைத்து, ஓவிங்களோடு வெளியிடுகிறோம். எப்போதும் மாணவர்களை சென்றடைய வேண்டும் என்று நோக்கில் சலுகை விலையாக ஒவ்வொரு நூலையும் தந்து கொண்டிருக்கிறோம். உங்களின் ஆதரவு லாலிபாப் சிறுவர் உலகத்திற்கு எப்போதும் தேவை.  தொடர்ந்து பயணிப்போம். மகிழ்ச்சி. இந்த நூலை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். நூலுக்கு முன் பதிவு உண்டு. நேயத்துடன் * கன்னிக்கோவில் இராஜா * எழுத்தாளர் - புத்தக வடிவமைப்பாளரா

சிறார் பாடல்கள்

Image
 கன்னிக்கோவில் இராஜா எழுதிய சிறுவர் பாடல் நூல்கள்

Mahakavi bharathi

Image
  மகாகவி பாரதி என் வீட்டுக்கு வந்தார் இன்று மாலை சென்னை பிரிசிடென்சி ஹோட்டலில் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவினை நன்றி சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது... அங்கு வாருங்கள். நண்பர் துரை ஆனந்த் குமார் அவர்களின் நூல்களை அளிக்கிறேன் என்று செல்பேசி வாயிலாக அழைப்பு விடுத்திருந்தார் நண்பர் பரிதி பதிப்பகத்தின் உரிமையாளர் இளம்பரிதி. Ilamparithi Parithi நானும் சென்றிருந்தேன். தமிழக அரசு சார்பிலும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சார்பிலும் நிறைய நபர்கள் வந்திருந்தார்கள். அந்தக் கூட்டத்திலேயே தமிழ் இருக்கைக்கு அதிகம் பொருள் உதவி செய்வதாக பலர் உறுதி அளித்தனர் சிலர் தொகையை அங்கேயே அளித்தனர். சிறப்பு செய்யும் நேரத்தில் எதிர்பாராத விதமாக என்னையும் மேடைக்கு அழைத்து நான் அதிகம் விரும்பும் பாரதி சிலையை நினைவு பரிசாக அளித்ததை மிக மகிழ்வோடு ஏற்றுக் கொண்டேன். அடுத்த மாதம் பாரதியின் பிறந்தநாளில் கிடைக்க வேண்டிய பரிசாகவே இதை எண்ணுகிறேன் காரணம் பாரதி பிறந்த டிசம்பர் 11 இல் தான் நானும் பிறந்திருக்கிறேன். நினைவாக என்னையும் மேடையேற்றி அழகு பார்த்த அமெரிக

Book review

Image
  #நூல்_அறிமுகம் #பேரரசர்_இராசராச_சோழனின் #கொள்ளுப்பேரன் #ஐசக்_நியூட்டன் இப்படி ஒரு பெயரை தனது சிறார் அறிவியல் கதை நூலுக்கு சூட்டியிருப்பதன் மூலம் கவன ஈர்ப்பு கொள்ள செய்கிறார் புதுவையை சேர்ந்த எழுத்தாளர் கு.அ. #தமிழ்மொழி . துளிப்பா, புதுப்பா, சிறார் பாடல், சிறார் சிறுகதைகள், மொழிபெயர்ப்பு பா எனப் பல்வேறு வகைகளில் நூல்களை வெளியிட்டு இருக்கும் இவர் தற்போது சிறார்களுக்காக அறிவியல் சிறுகதைகளும் எழுதி இருப்பது பாராட்டுக்குரியது. இந்த நூலில் மொத்தம் 18 கதைகள் இருக்கின்றன ஒவ்வொரு கதைக்குள்ளும் சிறு சிறு அறிவியல் ஒளிந்திருக்கிறது. அறிவியலோடு சுற்றுச்சூழல், ஒலி மாசு, நெகிழி சிக்கல் எனச் சுற்றுச்சூழல் சார்ந்த அனைத்தையும் கதைகளாக்கி சிறார்களுக்கு கொடுத்து இருக்கிறார். புவி ஈர்ப்பு விசையைக் குறித்து வினா எழுப்பினால் ஐசக் நியூட்டனை விடையாக தருவோம் ஆனால் ஐசக் நியூட்டனுக்கு முன்னாலேயே பேரரசர் ராஜ ராஜ சோழனின் புவியீர்ப்பு சான்றாக தஞ்சை பெரிய கோயிலை காட்டுகிறார்.. இந்தப் படைப்பாளி. கதையின் கதா மாந்தர்கள் அனைவரின் பேரும் தூய தமிழ்ப் பெயராக இருப்பது; அறிவியல் சொற்களுக்கு ஈடாக தமிழ் சொற்களையும் அ

குழந்தைக்கவிஞர் நூற்றாண்டில்

Image
 நவம்பர் 7 2022 அன்று சென்னை ராணி சீதை ஹாலில் குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை அவர்தம் குடும்பத்தினர் மிகச் சிறப்பாக நடத்தினர். அந்த விழாவில் பல பள்ளிகளில் இருந்து வந்திருந்த மாணவிகள் தங்களது தனித் திறமைகளை காட்டி வந்திருந்தோரை வியப்புக்கு உள்ளாக்கினர். கடந்த ஓராண்டில் குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் அளிக்கப்பட்டன இந்நிகழ்வில் பல அரிய நூல்கள் வெளியிடப்பட்டாலும் வந்திருந்த பார்வையாளர்களுக்கு "குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய பணி வெள்ளி விழா மலர்" என்கிற மிக மிக முக்கியமான நூலை பழனியப்பா பிரதர்ஸ் (044-28132863 / 43408000) வெளியிட்டு இலவயமாக அளித்தனர். அந்த நூல் 1970 வெளியானது இரண்டாம் பதிப்பாக இந்த நூற்றாண்டில் வெளியாகி உள்ளது  இதில் பல அரிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அழ.வள்ளியப்பா அவர்களுடன் பழகிய பலரின் அனுபவங்களின் கோர்வையாக இந்நூல் அமைந்திருக்கிறது  இது வளரும் சிறார் எழுத்தாளர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும். மகிழ்ச்சி பரவட்டும்🍭

Lollipop Books 14

Image
      #நூல்அறிமுகம் 14 பூம் பூம் #lollipopchildrensworld நூல்: பூம் பூம் நூலாசிரியர்:  துரை ஆனந்த் குமார் வகை : சிறார் கதைகள் வெளியீடு: லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை 9841236965 விலை ரூ.100/- மட்டுமே. கதைகள் திறந்த மனம், பெருந்தன்மை, எதார்த்தம், யுக்தி, சாகசம் போன்றவற்றுடன் சிரிப்பும் கும்மாளமும் கொண்டாட்டமும் நிறைந்து இருக்கின்றன. இந்த ஆறு கதைகளை இன்னும் நான்கு முறை படித்தாலும் சலிக்காமல் அதே சிரிப்பும் கும்மாளமும் கொண்டாட்டமும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. நூல் தேவைக்கு: CALL /WHATSAPP : 9841236965 மேலும் புத்தகங்களைப் பார்க்க: https://lollipopchildrensworld.blogspot.com/.../lollipop... #kidsstorybook #bedtimestories #childrensbook #storybook #stories #shortstories #storybooks #booklover #bookstagram #tamilstorybook #bookinsta #books #booksbooksbooks #lollipopbooks #authorsofinstagram #author #explore #foryou #instagram #instagood #bookishcommunity #bookish #bookaddict #booklovers #booksofinstagram #writersofinstagram #writer #lollipopchildrensworld

Lollipop book 13

Image
    #நூல்அறிமுகம் 13 முயலுக்குக் கிடைத்த பொக்கிஷம் #lollipopchildrensworld நூல்: முயலுக்குக் கிடைத்த பொக்கிஷம் நூலாசிரியர்: முனைவர் இடைமருதூர் கி. மஞ்சுளா வகை : சிறார் கதைகள் வெளியீடு: லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை 9841236965 விலை ரூ.50/- மட்டுமே. அதிக நேரம் செல்போன் பயன்பாட்டால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உடல்நல, மனநலக் கேடு, கால நேர விரயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பிள்ளைகளுக்கு பெற்றோரே முன்னுதாரணமாக இருந்து காட்ட வேண்டிய நேரம் இது. குழந்தைத் தன்மையை இழந்து விட்டு அவர்கள் குழந்தையாக வாழ்ந்து எந்தப் பயனும் இல்லை. இந்நூலிலுள்ள ஒரு சில கதைகள் இதை எடுத்துரைக்கின்றன.. நூல் தேவைக்கு: CALL /WHATSAPP : 9841236965 மேலும் புத்தகங்களைப் பார்க்க: https://lollipopchildrensworld.blogspot.com/.../lollipop... #kidsstorybook #bedtimestories #childrensbook #storybook #stories #shortstories #storybooks #booklover #bookstagram #tamilstorybook #bookinsta #books #booksbooksbooks #lollipopbooks #authorsofinstagram #author #explore #foryou #instagram #instagood #bookishcommuni