Posts

Nooleni Publication books

Image
  #நூலேணி_பதிப்பகம் #bookforsale

#happynewyear2023

Image
  #happynewyear2023 #lollipopchildrensworld புத்தாண்டின் துவக்கமாக... பிள்ளைகளுக்கு ஊக்கமாக... வாசிப்பினை நேசிக்க வைக்கும் விதமாக,,, புத்தகங்களைப் பரிசளிப்போம் புத்துணர்வை நாம் கொடுக்கும். #bookforsale #kidsstorybook #bedtimestories #childrensbook #storybook #stories #shortstories #storybooks #booklover #bookstagram #tamilstorybook #bookinsta #books #booksbooksbooks #lollipopbooks #authorsofinstagram #author #explore #foryou #instagram #instagood #bookishcommunity #bookish #bookaddict #booklovers #booksofinstagram #writersofinstagram #writer #lollipopchildrensworld #nooleni #noolenibookstreet

#childrens_rhymes

Image
#lollipopchildrensworld #childrens_rhymes  

book discount sale

Image
  #lollipopchildrensworld https://www.instagram.com/p/CmhF509Sw4x/?igshid=Yzg5MTU1MDY=

Children's Rhymes

Image
  * தங்களின் பார்வைக்கு * வணக்கம் நண்பர்களே * லாலிபாப் சிறுவர் உலகம் * பதிப்பகம் மாணவர்களுக்கான கதைகள், பாடல்கள், கதைப் பாடல்கள், நாவல், கட்டுரைகள் என அறிவு சார்ந்த புத்தகங்களைச் சான்றோர்கள் எழுத.. பதிப்பித்து வருகிறோம். பள்ளி மாணவர்கள் விரும்பும் வகையில் அட்டைப்படம் தொடங்கி உள் பக்கங்கள் வரை மிகச் சிறப்பாக வடிவமைத்து, ஓவிங்களோடு வெளியிடுகிறோம். எப்போதும் மாணவர்களை சென்றடைய வேண்டும் என்று நோக்கில் சலுகை விலையாக ஒவ்வொரு நூலையும் தந்து கொண்டிருக்கிறோம். உங்களின் ஆதரவு லாலிபாப் சிறுவர் உலகத்திற்கு எப்போதும் தேவை.  தொடர்ந்து பயணிப்போம். மகிழ்ச்சி. இந்த நூலை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். நூலுக்கு முன் பதிவு உண்டு. நேயத்துடன் * கன்னிக்கோவில் இராஜா * எழுத்தாளர் - புத்தக வடிவமைப்பாளரா

சிறார் பாடல்கள்

Image
 கன்னிக்கோவில் இராஜா எழுதிய சிறுவர் பாடல் நூல்கள்

Mahakavi bharathi

Image
  மகாகவி பாரதி என் வீட்டுக்கு வந்தார் இன்று மாலை சென்னை பிரிசிடென்சி ஹோட்டலில் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவினை நன்றி சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது... அங்கு வாருங்கள். நண்பர் துரை ஆனந்த் குமார் அவர்களின் நூல்களை அளிக்கிறேன் என்று செல்பேசி வாயிலாக அழைப்பு விடுத்திருந்தார் நண்பர் பரிதி பதிப்பகத்தின் உரிமையாளர் இளம்பரிதி. Ilamparithi Parithi நானும் சென்றிருந்தேன். தமிழக அரசு சார்பிலும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சார்பிலும் நிறைய நபர்கள் வந்திருந்தார்கள். அந்தக் கூட்டத்திலேயே தமிழ் இருக்கைக்கு அதிகம் பொருள் உதவி செய்வதாக பலர் உறுதி அளித்தனர் சிலர் தொகையை அங்கேயே அளித்தனர். சிறப்பு செய்யும் நேரத்தில் எதிர்பாராத விதமாக என்னையும் மேடைக்கு அழைத்து நான் அதிகம் விரும்பும் பாரதி சிலையை நினைவு பரிசாக அளித்ததை மிக மகிழ்வோடு ஏற்றுக் கொண்டேன். அடுத்த மாதம் பாரதியின் பிறந்தநாளில் கிடைக்க வேண்டிய பரிசாகவே இதை எண்ணுகிறேன் காரணம் பாரதி பிறந்த டிசம்பர் 11 இல் தான் நானும் பிறந்திருக்கிறேன். நினைவாக என்னையும் மேடையேற்றி அழகு பார்த்த அம...