ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேட்டில் கன்னிக்கோவில் இராஜாவின் சிறுவர் பாடல் நூல்கள் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்காக அளிக்கப்பெறும் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேட்டில் “குழந்தைப் பாடல்கள் - ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் முனைவர் இ.ஸ்டான்லி ஜோன்ஸ் கருணாகரன் எம்.ஏ., எம்ஃபில், பி,எச்டி, துறைத்தலைவர், முதுகலை மற்றும் ஆய்வியல் தமிழ்த்துறை, ஊரிசு கல்லூரி வேலூர், அவர்களின் மேற்பார்வையில் ‘மழலைச்சிரிப்பு’, ‘மியாவ் மியாவ் பூனைக்குட்டி’ ஆகிய நூல்களை ஆய்வாளர் க.வன்னியர்செல்வி எம்.ஏ., பி.எட்., அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தியுள்ளார்.