Posts

Image
சிறார்களுக்கான புத்தக நண்பன் நிகழ்வு: 32 சிறார்களுக்கான புத்தக நண்பன் நிகழ்வு: 32 இன்று 28.05.2020.  மாலை 5.30 மணிக்கு நிகழ்வில்... கவிதை,சிறுவர் பாடல்கள்,சிறுகதைள் என 30ற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.  குழந்தை இலக்கிய ரத்னா விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, இலக்கிய சுடர்மணி விருது என 15ற்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றிருப்பவர், சுற்றுச்சூழல் ஆர்வலர், கவிஞர்,கதையாசிரியர், கதைசொல்லி எனச் சிறுவர் இலக்கிய படைப்பாளரான  திரு  கன்னிக்கோவில் இராஜா அவர்கள்...  தான் எழுதிய  சா...பூ...திரி என்கிற புத்தகத்தை அறிமுகம் செய்து நம்மிடையே கதைகள்சொல்லி மகிழ்விக்கவுள்ளார். மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் திரு காத்தவராயன் அவர்கள் அறிவியல் அறிவோம் பகுதியில்  ஆப்பிளுக்கு விடைகொடுப்போம் என்கிற தலைப்பின்கீழ் சிறு கருத்துரையும் வழங்கிடவுள்ளார்கள். எனவே நண்பர்களே! zoom cloud meeting app ஐ google play store மூலம் download செய்து  3392971274 என்ற meeting I'd ஐ பதிவுசெய்து Password இல் 887766 கொடுத்து இணைந்...
Image
உங்கள் குழந்தைகள் மகிழவும், பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளவும் சிறந்த வழி கதைகள் கேட்பதே. உங்கள் கைபேசியில் குழந்தைகள் விரும்பும் வண்ணம் இயற்கை, அறிவியல், மனிதநேயம், விட்டுக்கொடுக்கும் பண்பு, நல்ல பழக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கதைகளை Animation மூலம் சிறந்த கதை சொல்லிகள் ஒவ்வொரு கதையாக கூறுகிறார்கள். இந்த கதைகளை குழந்தைகளுக்கு காட்டுங்கள். சேனலை (Subscribe, Like, Comment, Forward) செய்யுங்கள். நன்றி YouTube link: https://www.youtube.com/ channel/ UCP0eEpohVkH7bd3clWYXF4g

VisitYouTube#Childrensstory

Image
Please visit: YouTube Video: // https://youtu.be/7kPKnlzkm8U பிடிங்க ... பிடிங்க ... மயில் முட்டையை பிடிங்க ... """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""" " கட ... கட ... கட .. கடனு .... உருண்டு கொண்டே   போனது ஒரு முட்டை ."  " ஐய்யோ ... என்னோட முட்டை உருண்டுகிட்டு போகுது யாராவது பிடிங்களேனு கத்திக் கொண்டே முட்டையின் பின்னால் ஓடியது மயில் ." " அச்சச்சோ ! மயில் முட்டை உருளுதே ... இதோ நான் பிடிக்கிறேன் " எதிர்த்து நின்றது நத்தை . வேகமாக வந்த முட்டை , நத்தையை உருட்டிவிட்டு மேலும் உருண்டு போனது . " ஆ ..   வலிக்குதே , முட்டை இவ்வளவு உறுதியாகவா இருக்கும் ? நல்லவேலை ... நசுக்காம போயிடுத்தே , தப்பிச்சோ...