கதுவக்கப் பள்ளியில் லாலிபாப் புத்தகங்கள்

சிறார் நூல்கள் சிறார் கைகளில்* நீங்களும் இந்த நல்ல செயலை செய்ய நூல்களை வாங்கி பரிசளிக்கலாமே* ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், தவிட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு அமெரிக்காவில் வசிக்கும் *திரு. இளமாறன் மற்றும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி* அவர்கள் பள்ளி நூலகத்திற்கு *எழுத்தாளர்கள் கன்னிக்கோவில் இராஜா, நல்லாசிரியர் விஜயலட்சுமி, மருத்துவர் சூர்யா மற்றும் நான்காம் வகுப்பு மாணவி ஹரிவர்ஷ்னி* ஆகியோர் எழுதிய சிறுவர் இலக்கிய நூல்களை நன்கொடையாக அளித்துள்ளனர். *லாலிபாப் சிறுவர் உலகம் சார்பாக வாழ்த்துகள்.