லாலிபாப் சிறுவர் உலகத்தின் புதிய நூல்


லாலிபாப் சிறுவர் உலகத்தின் புதிய நூல் குழந்தைகளுக்கான சிறுவர் பாடல் நூல்

பெங்களூரில் வசிக்கும் எழுத்தாளர் வ. வெ. இராஜாமணி அவர்கள் கவிதைகள், கதைகள், நாவல்கள், சிறுவர் பாடல்கள், சிறுவர் கதைகள், ஆன்மிகம் என அனைத்து தளத்திலும் இயங்கி வருபவர்.

சிறுவர்களுக்காக இரண்டு கதை நூல்களும் இரண்டு நாவல்களும் எழுதியுள்ளார். இந்த #பாப்பா_பாப்பா_கவிபாடு என்கிற இந்த நூல் சிறுவர் பாடல் நூல். இதில் பல பாடல்கள் குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி படிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்நூலை லாலிபாப் சிறுவர் கழகத்தின் சார்பாக வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்நூலை வாங்கி குழந்தைகளுக்கும் நூலகத்திற்கும் பரிசளிக்கலாம். 

மகிழ்ச்சி பரவட்டும்🍭

#lollipopbooks #kidsrhymes #rajamanibook #lollipipchildrenswoeldbooks #tamillanguage #tamizhmozhi #tamilkidssong #tamilboardbooks #tamilchildrensbook #tamilkidsbooks #tamiltoddlerbooks #tamiltoddler #unique #uniquetamilbooks

 

Comments

Post a Comment

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01