நூல் போட்டிகள்

 

*நூல்போட்டிகள்*



*மாணவர் பொதுநலத் தொண்டியக்கம் நடத்தும் 150 ஆவது திங்கள் பாவரங்கத்தை முன்னிட்டு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன*

போட்டிகள் :

1.மரபுப்பா

2.துளிப்பா ( ஐக்கூ ) நகைத்துளிப்பா (சென்ரியு) உரைத்துளிப்பா (ஐபுன்) இயைபுத்துளிப்பா (லிமரைக்கூ)

3.குழந்தை இலக்கியம் (பாடல், சிறுகதை, புதினம் ( நாவல் )


விதிமுறைகள் :

1. 2021- 2022 இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த நூல்கள் மட்டும்

2. நூலின் இரண்டு படிகள் அனுப்பப்பட வேண்டும்

3. நூலாசிரியரின் தன்குறிப்பும், ஒளிப்படமும் இணைக்கப்பட வேண்டும்

4.துளிப்பா நூல் 64 பக்கங்களுக்கும், மற்ற நூல்கள் 80 பக்கங்களுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும்

5. ஒவ்வொரு பிரிவுக்கும் சம அளவிலான 3 பரிசுகள் வழங்கப்படும்

6. ஒவ்வொரு பரிசும் தலா உரூவா 1000 பொற்கிழியுடன், விருதும் சேர்த்து வழங்கப்படும் 

7. பரிசுகள் ஆகசுட் இறுதியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்

8.நடுவரின் தீர்ப்பே இறுதியானது

9. நூல்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டாது

10. நூல்கள் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 20.08.2022


நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

கு.அ.தமிழ்மொழி, தலைவர், பொதுநலத் தொண்டியக்கம், அறிவாளன் அகம், 01, முருகன் கோயில் தெரு, சண்முகாபுரம், புதுச்சேரி - 605009.    9442188915

Comments

Popular posts from this blog

Lollipop

Dinamalar book review

மரக்குதிரை