ஹைக்கூ நூல் போட்டி - 2021

 கன்னிமாரா வாசகர் வட்டம் , நூலேணி புத்தக வீதி நடத்தும்

ஹைக்கூ நூல் போட்டி - 2021

- நூல்கள் 64 பக்கங்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். 

- 2021ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட நூலாக இருக்க வேண்டும்.

- நூலின் 3 படிகள் அனுப்ப வேண்டும்.

- அனுப்பும் உறையின் மீது ‘ஹைக்கூ நூல் போட்டி-2021’ என்று குறிப்பிட்டு அனுப்பவும்.

- நூல் அனுப்ப வேண்டிய இறுதி நாள்: செப்டம்பர் 30, 2021.

- முதல் பரிசு ரூ.5000 மற்றும் ஐவருக்கு சிறப்புப் பரிசாக ரூ.1000.

- நடுவரின் தீர்ப்பே இறுதியானது. விசாரணைகள் ஏற்கப்படாது. - சிபாரிசுகள், தொலைபேசி தொடர்புகள் தவிர்க்கப்படுகிறது.  விழா தேதி பின்னனர் அறிவிக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கன்னிக்கோவில் இராஜா நூலேணி புத்தக வீதி - ஹைக்கூ நூல் போட்டி  2021, எண்.28/11, கன்னிக்கோவில் பள்ளம், அபிராமபுரம் முதல் தெரு, சென்னை - 600 0ப18. cell: 98412 36965




Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01