Government School Storytelling

 



இனிதான அழைப்பு
🌾🌻🌾

இசை நுகரும் என் செவிகளுக்கு இனிதானதொரு அழைப்பு... 

கவிஞர் இளம்பிறையின் அழைப்பு.

 "ராஜா எங்க பள்ளிக்கு வந்து குழந்தைகளுக்கு 👦👧 கதை சொல்லுங்க" என்றார்.

நேரம் குறைவாக இருந்தபோதும் 
மனம் நிறைவாய் இருந்ததை.. குழந்தைகளோடு இருந்தபோது உணர்ந்தேன்.

குழந்தைகள் "இன்னும் கொஞ்சநேரம் இருக்கச் சொன்னார்கள்" 

மனதை அங்கே இருக்கச் சொல்லிவிட்டு உடல்கூடோடு அலுவலகம் வந்துவிட்டேன்.

வாய்பளித்த தோழிக்கும் மனம் மகிழ்வித்த குழந்தைகளுக்கும் பெருநன்றி.
🐦

நாள்: 16:10:2018







Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01