Tamil America TV

 தமிழ் அமெரிக்க தொலைக்காட்சியில் லாலிபாப் சிறுவர்களின் பாட்டும் கதையும்


https://www.youtube.com/live/dlq8i57UrJU?si=By9WcC0vd7bjKPRH


குழந்தைகளின் தனித்திறமையை ஊக்குவிப்பதற்காக கொரோனா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட லாலிபாப் சிறுவர் உலகம் இன்றளவும் சிறப்பாக குழந்தைகளின் தனித்திறமையை ஊக்குவித்து வருகிறது.


இதற்கு முதுகெலும்பாய் இருக்கிற கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்களுக்கும் 


பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் கதை சொல்லி தேவதைகளுக்கும்


 லாலிபாப் சிறுவர் உலகம் சார்பாக பாராட்டுகள்


இந்த காணொளி அண்மையில் தமிழ் அமெரிக்கா டிவியில் ஒளிபரப்பான பாட்டும் கதையும் நிகழ்வு


இந்த நேரத்தில் தமிழ் அமெரிக்கா டிவி திரு ஆஸ்டின் அவர்களுக்கும் அவரிடம் குழுவினருக்கும் நெஞ்சார்ந்த நன்றி


இதைக் கண்டு தங்களின் கருத்துகளை தாருங்கள்

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01