Posts

#லாலிபாப்_சிறுவர்_உலகத்தில் #சிறுவர்_கதைப்பாடல்_நூல்கள்:

Image
  எதையும் நேரடியாகக் கற்பிப்பதைவிடக் கதை வாயிலாகவோ, பாடல் வாயிலாகேவோ கற்பிக்கும்போது குழந்தைகள் அவற்றை எளிதாக கற்றுக் கொள்கிறார்கள். - குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா #லாலிபாப்_சிறுவர்_உலகத்தில் #சிறுவர்_கதைப்பாடல்_நூல்கள் : 1. கீக்கீ கிளியக்கா 2. கலகல கரடியார் 3. சிக்குபுக்கு ரயில்பூச்சி 4. குக்கூ குயிலக்கா #நனிநன்றி : *எழுதத் தூண்டும் குழந்தைகள் *பாடல் பாடி மகிழ்விக்கும் Anbudan Ananthi *மக்கள் தொலைக்காட்சி மற்றும் #நீங்கள்

நூற்றாண்டு வெளியீடுகள்

Image
  #நூற்றாண்டு_வெளியீடுகள் #Centennial_celebration தமிழ்நாட்டில் குழந்தைக் கவிஞர் என்றாலே #அழ_வள்ளியப்பா அவர்கள்தான் குறிக்கும். அவர்களின் நூற்றாண்டு (7.11.1922 - 7.11.2021) தொடக்கம் பெருமகிழ்வை தருகிறது. குழந்தைக்கவிஞர் பணிச்செல்வர் பி.வெங்கட்ராமன் ஐயாவிடம் இதுகுறித்து பேசிக் கொண்டிருந்தபோது தோன்றிய யோசனையை #லாலிபாப்_சிறுவர்_உலகத்தில் உள்ள குழந்தைகள் ஒத்துழைப்போடு செயல்படுத்தி இருக்கிறோம். அழ.வள்ளியப்பா அவர்களின் பாடலை குழந்தைகள் பாடி, அதைக் காணொளியாக மாற்றி, அதனை QR codeஆக நூலில் பதிவு செய்து லாலிபாப் வெளியீடாக வெளியிடுகிறோம். இந்நூலுக்கு பெரும் பங்காற்றி இணைந்து தொகுத்துள்ளார் அமெரிக்காவில் வசிக்கும் கவிஞர் #நெல்லைஅன்புடன்ஆனந்தி அவர்கள். ஏற்கனவே #நிவேதிதா_பதிப்பகம் மூலம் தம்பி உமையவன் Umayavan Ramasamy அழ.வள்ளியப்பா அவர்களின் 100 பாடல்களை #தேன்கூடு என்ற பெயரில் தொகுத்துள்ளார். "அழ.வள்ளியப்பா அவர்களின் நூற்றாண்டில் அவர் குறித்த நூல்கள் வருவது என் குருவுக்கு செய்கிற மிகப் பெரிய மரியாதை" என் மூத்த தமிழறிஞர் திரு. பி.வெங்கட்ராமன் அவர்கள் கூறியிருப்பது பெரு மகிழ்வளிக்கிற...

கன்னிக்கோவில் ராஜாமாமாவின் "சிறுவர் கதை எழுதப் பயிற்சி"

Image
  05.09.2021 ஞாயிற்றுக்கிழமை காலையில் கன்னிக்கோவில் ராஜாமாமாவின் "சிறுவர் கதை எழுதப் பயிற்சி" மாணாக்கர்களே கலந்து கொண்டு பயன் பெறுங்கள்

#தினமணி சிறுவர்மணி

Image
  #நூல்அறிமுகம் இன்று #தினமணி சிறுவர்மணியில் #லாலிபாப்_சிறுவர்_உலகம் வெளியிட்ட " #யானைக்கு_உதவிய_எறும்புகள் - முனைவர் இடைமருதூர் கி.மஞ்சுளா" " #வாலைத்_தேடிய_பல்லி - நல்லாசிரியர் வ. விஜயலட்சுமி" ஆகியோர் எழுதிய சிறுவர் கதைகள் நூல் அறிமுகம்.. நன்றி: தினமணி

கன்னிக்கோவில் ராஜாவின் படைப்புகளோடு குழந்தைகள் கொண்டாட்டம்

Image
  தமுஎகச அறம் முகிழ் வாசிப்பறை முகிழ் நாட்காட்டி ஆகஸ்ட் மாத எழுத்தாளர் கன்னிக்கோவில் ராஜாவின் படைப்புகளோடு குழந்தைகள் கொண்டாட்டம்..... வாங்க செல்லங்களா...... கதை சொல்லி பாடல் பாடி புத்தகம் வாசித்து கொண்டாடி மகிழ்ந்திடலாம்...... கன்னிக்கோவில் ராஜாவின் படைப்புகளோடு குழந்தைகள் கொண்டாட்டம் நிகழ்வின் யூடியூப் லிங்க் https://youtu.be/ASbwPAAQlI4 நன்றி: முகிழ் வாசிப்பறை

கதையை ஆங்கிலத்தில் சொல்ல... சொல்ல...

Image
  பெங்களூரில் #TaleTribe 's story session (in English) அமைப்பு மூலம் குழந்தைகளுக்கு வார வாரம் கதை சொல்லி வருகிறார் திருமதி #தாமரைச்செல்வி அவர்கள். இந்த வாரம் #நிவேதிதா_பதிப்பகம் வெளியிட்ட #நெல்_மரப்பறவை என்ற புத்தகத்தில் இருந்து #அம்மாவைக் #காணோம் என்கிற நான் எழுதிய கதையை ஆங்கிலத்தில் சொல்ல... சொல்ல... அனைத்து குழந்தைகளுக்கும் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள்‌ நிகழ்வின் முடிவில் நிறைய குழந்தைகள் தங்களுக்கான கேள்விகளை ஆங்கிலத்திலேயே கேட்டார்கள். அந்த நிகழ்வு எனக்கு பெரும் மகிழ்வை அளித்தது. கதை சொல்லும்போது கதை சொல்லியான தாமரைச்செல்வி அவர்கள் உடல் மொழியோடு கைகளில் முயல் மற்றும் கரடி பொம்மைகளை வைத்து கதை சொன்ன விதம் குழந்தைகளைப் போலவே என்னையும் கவர்ந்தது. அந்தக் கதையின் இடையிடையே குழந்தைகள் கேள்வி கேட்க இவர் பதில் சொல்லிக்கொண்டே கதையை முடித்த விதம் மிகவும் பாராட்டுக்கு உரியது. கதை கேட்க வந்த குழந்தைகள் கேள்வி கேட்க விரும்புவது மிகவும் முக்கியமானது. அந்த விதத்தில் இன்றைய நிகழ்வில் இந்த கதையின் வாயிலாக நிறைய கேள்விகள் உருவாகின. முதல் முறையாக எனது கதைகளை ஆங்கிலத்தில் சொல்லி கேட...

Lollilpop - Tamil America Programme

Image