மாணவிகள் எழுதிய நூல்கள்



 வணக்கம்

குழந்தைகளுக்காக கதை சொல்வதைக் காட்டிலும் குழந்தைகளை எழுத வைப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஒரு விவசாயின் பெருமகிழ்ச்சி அறுவடையே. அப்படி ஒரு விவசாயியாய் இந்த நூல்களைப் பார்க்கிறேன்.

கதைப் பயிற்சியில் ஒத்துழைப்பு நல்கிவரும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி மற்றும் பெற்றோருக்கு மகிழ்ச்சியை உரித்தாக்குகிறேன்

லாலிபாப் சிறுவர் உலகத்தில் ஏற்கனவே

*ஹரி வர்ஷினி ராஜேஷ், கோவை

*வர்தினி ராஜேஷ், கோவை

*தேவசர்வஷ்யா, அமெரிக்கா

*ஸ்ரீநிதி பிரபாகர், அபுதாபி

ஆகியோருடன் தற்போது

*சு. பிரவந்திகா, சென்னை 

*ச.ச.சுபவர்ஷினி, ஈரோடு

இன்னும் மூன்று குழந்தைகள் காத்திருக்கிறார்கள் 

பட்டியல் நீளும்...



Comments

Popular posts from this blog

Lollipop

Dinamalar book review

மரக்குதிரை