மதிமுகம் தொலைக்காட்சியில் ஒரு படைப்பாளரின் கதை

 மதிமுகம் தொலைக்காட்சியில் ஒரு படைப்பாளரின் கதை 

எழுத்தாளர் அபிநயா ஸ்ரீகாந்த்

மதிமுகம் தொலைக்காட்சியின் புசுசு வது ‘ஒரு படைப்பாளரின் கதை' நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர், புத்தக வடிவமைப்பாளர், கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்களை நேர்காணல் செய்வதில் பெருமிதம் கொள்கின்றோம்.️


http://kannikoilraja.blogspot.com/?m=1

சிறுவர்களுக்கான பல கதைகள் மற்றும் சிறுவர்களுக்கான செயல்பாடுகள் குறித்து பகிர்ந்து வருகின்றார்.

https://youtube.com/channel/UCP0eEpohVkH7bd3clWYXF4g

இவரது பல கதைகள் தொலைக்காட்சியிலும், சிறுவர்கள் வாயிலாகவும் பகிரப்பட்டுள்ளது.

விகடனிலும் இவரது கதையை ஒலிவடிவில் சொல்லி இருக்கின்றேன்.

அகில இந்திய வானொலியிலும் இவரது கதைகள் ஒளிபரப்பாகி இருக்கின்றது.

சிறுவர் கதைகள்:


  • ஒரு ஊர்ல.. ஒரு ராஜா ராணி | அணில் கடித்த கொய்யா | பூமிக்கு இறங்கி வந்த குட்டி மேகம் |  அப்துல்கலாம் பொன்மொழிக்கதைகள்  | கொம்பு முளைத்த குதிரை | தங்கமீன்கள் சொன்ன கதைகள் 
  • ஒற்றுமையே வலிமையாம்  |  நிலவை எச்சரித்த கரடிக்குட்டி (அறிவியல் கதைகள்)  |  மூக்கு நீண்ட குருவி  |  அப்பா பேச்சு கா...  |  சப்போட்டா  |  சா... பூ.... திரி  |  பட்டாம்பூச்சி தேவதை  |  ஏழு வண்ண யானை 
  •  குள்ளநரி திருடக்கூடாது  |  காந்தி தாத்தா பொன்மொழிக்கதைகள்  |  வனதேவதையின் பச்சைத் தவளை (பொதுஅறிவுக் கதைகள்)  |  பாராசூட் பூனை (அறிவியல் கதைகள்)  |  பிடிங்க... பிடிங்க... மயில் முட்டையைப் பிடிங்க...  |  லாலிபாப் விரும்பிய கடல்கன்னி  |  டைனோசர் முட்டையைக் காணோம்  |  கண்ணாமூச்சி விளையாடிய ரோபோ  |  விழுதில் ஆடிய குரங்குகள்  |  விளையாட்டை நிறுத்திய தும்பிகள் | றீ சிறகு முளைத்த கதை விலங்கு  |  காட்டுக்கு ராஜா யாரு?  |  ஏழு கடல் தாண்டி.. | ஏழு மலை தாண்டி..  |  மியாவ் ராஜா


புத்தகம் குறித்த வாசிப்பை காணொளியாக பகிர்ந்திருக்கின்றேன்.

https://youtu.be/0QLZzfyBXR0

சிறுவர் கதைப்பாடல்கள்:

  • கீக்கீ கிளியக்கா... 
  • சிக்கு புக்கு ரயில்பூச்சி 
  • கலகல கரடியார் 
  • குக்கூ குயிலக்கா 
  • மொச.. மொச.. முயல்குட்டி 
  • புள்ளி புள்ளி மான்குட்டி

சிறுவர் பாடல்கள்:


  • மழலைச் சிரிப்பு 
  • கிலுகிலுப்பை 
  • கொக்கு பற... பற...
  • மே... மே... ஆட்டுக்குட்டி 
  • மியாவ்... மியாவ்... பூனைக்குட்டி

ஆங்கிலத்தில் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ள நூல்கள்:

  • Pippi (A Bililngual book) Nesha, Arakonam
  • Naughty Cat (A Bililngual book)Srinidhi Prabakar, Abu Dhabi
  • Kalam’s Proverbial Stories for Children Dr. R. Ahalya, Chennai

கவிதைகள்:

  • தொப்புள்கொடி (ஹைக்கூ) 
  • கன்னிக்கோவில் முதல் தெரு (ஹைக்கூ+ லிமரைக்கூ) 
  • சென்னைவாசி (லிமரைக்கூ) 
  • சொற்களில் சுழலும் கவிதை (புதுக்கவிதை) 
  • ஆழாக்கு (ஹைக்கூ) 
  • வனதேவதை (ஹைக்கூ) 
  • நிறமற்ற கடவுள் (நவீனக் கவிதை) 
  • பெரிதினும் பெரிது (ஹைக்கூ)

தொகுத்துள்ள நூல்கள்: 

  • தென்றலின் சுவடுகள் (தமிழின் முதல் பெண்கள் ஹைக்கூ தொகுப்பு)
  • கன்னிக்கோவில் ராஜாவின் எஸ்எம்எஸ் ஹைக்கூ (எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்ட ஹைக்கூத் தொகுப்பு)
  • காக்கை கூடு (லிமரைக்கூ தொகுப்பு)

என முப்பது நூல்களுக்கு  மேற்பட்டவை.


Comments

  1. வாழ்த்துகள் சார்

    ReplyDelete
  2. மிகவும் சிறந்த படைப்புகளைக் குழந்தைகளின் உலகிற்காகப் படைத்தவர். அவரது பணி மேலும் செம்மையாக இறைவன் அருள்புரிய வேண்டுமென வாழ்த்துகிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01