Lollipop book 13
முயலுக்குக் கிடைத்த பொக்கிஷம்
நூல்: முயலுக்குக் கிடைத்த பொக்கிஷம்
வகை : சிறார் கதைகள்
வெளியீடு: லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை
9841236965

விலை ரூ.50/- மட்டுமே.
அதிக நேரம் செல்போன் பயன்பாட்டால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உடல்நல, மனநலக் கேடு, கால நேர விரயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பிள்ளைகளுக்கு பெற்றோரே முன்னுதாரணமாக இருந்து காட்ட வேண்டிய நேரம் இது. குழந்தைத் தன்மையை இழந்து விட்டு அவர்கள் குழந்தையாக வாழ்ந்து எந்தப் பயனும் இல்லை. இந்நூலிலுள்ள ஒரு சில கதைகள் இதை எடுத்துரைக்கின்றன..

CALL
/WHATSAPP : 9841236965

மேலும் புத்தகங்களைப் பார்க்க:
#kidsstorybook #bedtimestories #childrensbook #storybook #stories #shortstories #storybooks #booklover #bookstagram #tamilstorybook #bookinsta #books #booksbooksbooks #lollipopbooks #authorsofinstagram #author #explore #foryou #instagram #instagood #bookishcommunity #bookish #bookaddict #booklovers #booksofinstagram #writersofinstagram #writer #lollipopchildrensworld #nooleni #noolenibookstreet
Comments
Post a Comment