Lollipop Books 14

   #நூல்அறிமுகம் 14

பூம் பூம்






#lollipopchildrensworld

நூல்: பூம் பூம்
நூலாசிரியர்:  துரை ஆனந்த் குமார்
வகை : சிறார் கதைகள்
வெளியீடு: லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை 📞9841236965
விலை ரூ.100/- மட்டுமே.

கதைகள் திறந்த மனம், பெருந்தன்மை, எதார்த்தம், யுக்தி, சாகசம் போன்றவற்றுடன் சிரிப்பும் கும்மாளமும் கொண்டாட்டமும் நிறைந்து இருக்கின்றன. இந்த ஆறு கதைகளை இன்னும் நான்கு முறை படித்தாலும் சலிக்காமல் அதே சிரிப்பும் கும்மாளமும் கொண்டாட்டமும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

🛒நூல் தேவைக்கு:
CALL📞/WHATSAPP : 9841236965


மேலும் புத்தகங்களைப் பார்க்க:



Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01