BookFriend சிறார்களுக்கான புத்தக நண்பன் நிகழ்வு: 117

 


ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு நாள்தோறும் குழந்தை செயல்பாட்டாளர்களை, கதைசொல்லிகளை, ஆசிரியர்களை, அறிவியல் அறிஞர்களை அழைத்து அவர்கள் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான செயல்களை தருகிறது புத்தகநண்பன் நிகழ்வு.
100 நாட்களை கடந்து வெற்றிகரமாக செல்லும் இந்நிகழ்வின் அடுத்தகட்டமாக குழந்தைகளே கதை எழுத பயிற்சி அளிக்கிறோம். அவசியம் வாருங்கள். இந்நிகழ்வை அறிமுகப்படுத்திய கதைசொல்லி
Saritha Jo Storyteller
அவர்களுக்கும், சிறப்பாக செயல்படும்
Manathunai Nathan
, Shankar
Sankar Dharma
, Logu ஆகியோருக்கு மகிழ்நன்றி.
*****
சிறார்களுக்கான புத்தக நண்பன் நிகழ்வு: 117
இன்று 22.08.2020. மாலை 5.20 மணிக்கு
zoom meeting I'd: 3392971274
Password: 887766

மேலும்

link ஐ பயன்படுத்தியும் இணையலாம்.
மேலும் Facebook live இல் காண
https://www.facebook.com/manathunai.nathan.56/
என்ற link ஐ பயன்படுத்தவும்.

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01