சிறுவர் கதைப்பாடல் நூல்கள்

லாலிபாப் சிறுவர் உலகம் தொடங்கி ஓராண்டை கடந்துவிட்டது. அந்த குழந்தைகளுக்காக எழுதப்பட்ட கதைப்பாடல் நூல்கள் இவை நான்கு நூல்களை கடந்து தற்போது "மொச.. மொச.. முயல்குட்டி" என்ற ஐந்தாவது நூலுக்கான பாடலை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஊக்கமும் உற்சாகமும் அளிக்கிற #குழந்தைகளுக்கும் நான் எழுதுகிற பாடலை இனிய குரலால் பாடி மகிழ்விக்கும் கவிஞர் நெல்லை #அன்புடன்ஆனந்தி அவர்களுக்கும் இந்தப் பாடல்களை ஊடகம் வாயிலாக பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்க்கிற #மக்கள்_தொலைக்காட்சிக்கும் என்னுள் இருந்து எழுத வைத்துக் கொண்டிருக்கும் #தாய்_தமிழுக்கும் மனம்கனிந்த நன்றி. நம் குழந்தைகளுக்கு இதுபோன்ற நூல்களை வாங்கி பரிசளிப்போம்.