Kids English story


*
கதைகேளு கதைகேளு*

இன்று பெங்களூரில் *Tale Tribe*'s story session அமைப்பு மூலம் எனது (கன்னிக்கோவில் ராஜா) *"பிடிங்க... பிடிங்க.. மயில்முட்டையைப் பிடிக்க" புத்தகத்தில் உள்ள இரண்டு கதைகளை குழந்தைகள் விரும்பும் வண்ணம் பொம்மைகளை வைத்து, ஆங்கிலத்தில் சொல்லி இருந்தார் கதைசொல்லி தாமரைச்செல்வி அவர்கள்.*

தமிழ்நாடு கர்நாடகா மற்றும் மலேசியா குழந்தைகள் இதை ஆர்வமுடன் கேட்டு மகிழ்ந்தார்கள்.

எனது கதைகளை ஆங்கிலத்தில் சொல்லி குழந்தைகளோடு குழந்தையாக்கிய கதைசொல்லி தாமரைச்செல்வி அவர்களுக்கு *லாலிபாப் சிறுவர் உலகம்* சார்பில் பெருமகிழ்ச்சி நன்றி.


Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01