#லாலிபாப்_சிறுவர்_உலகத்தில் கதைப்பயிற்சி பெற்ற மாணவியின் சாதனை

 #லாலிபாப்_சிறுவர்_உலகத்தில் கதைப்பயிற்சி பெற்ற மாணவியின் சாதனை

லாலிபாப் சிறுவர் உலகத்தில் குழந்தைகளுக்கான கதைப் பயிற்சி அளித்து வருகிறேன். அந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணாக்கர்களின் கதைகள் பல இதழ்களில் வெளிவருவது மகிழ்வளிக்கிறது.
கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவி ஹரிவர்ஷினி இராஜேஷ் தனது 9வது வயதில் 9 நூல்களை எழுதி, அந்நூல்களை கோவையைச் சுற்றி 9 இடங்களில் வெளியிட்டு சாதனை புரிந்துள்ளார். கதைகளுக்கு அவரின் சகோதரி வர்த்தினி இராஜேஷ் ஓவியங்கள் வரைந்துள்ளார்.
இந்த சகோதரிகளின் சாதைனயை #லாலிபாப்_சிறுவர்_உலகம் பாராட்டி மகிழ்கிறது.


Comments

Popular posts from this blog

அழ.வள்ளியப்பா பிறந்தநாள் விழா

Dinamalar book review

மரக்குதிரை