Book for SALE

 #BookforSALE

படைப்பாளிகளுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் வணக்கம்.
சிறுவர் இலக்கிய நூல்களை கொண்டு சேர்க்க உங்கள் நிகழ்வுகளில் சிறுவர் இலக்கிய புத்தகங்களை பரிசளியுங்கள். அவை வளரும் இளம் குருத்துகளுக்கு நல்ல உரமாக அமையும்.
மகிழ்ச்சி பரவட்டும்
1. யானைக்கு உதவிய எறும்புகள்
சிறுவர் சிறுகதைகள்
- இடைமருதூர் கி. மஞ்சுளா
2. வாலைத் தேடிய பல்லி
சிறுவர் சிறுகதைகள்
- நல்லாசிரியர் விஜயலட்சுமி
3. கோலிக்குண்டு
சிறுவர்கள் எழுதிய சிறுவர் பாடல்கள்
- தொகுப்பாசிரியர்: ராஜேஸ்வரி ஸ்ரீதர்
4. நாய்க்குட்டி பட்டாளம்
சிறுவர் சிறுகதைகள்
- காரை. இரா.மேகலா
5. மந்திரப் பெட்டி
சிறுவர் நாவல்
எழுத்தாளர் வ.வெ. ராஜாமணி
6. கீக்கி கிளியக்கா
சிறுவர் கதை பாடல்
-கன்னிக்கோவில் இராஜா





Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01