கதைப்பயிற்சி 2.5

ஒவ்வொரு வாரம் கதை பயிற்சி மூலம் பல குழந்தைகள் தங்களுக்கு தெரிந்த கேட்ட அனுபவ செய்திகளை கதையாக மாற்றுகிறார்கள்.

இந்த நிகழ்வில் குழந்தைகளோடு திருச்சியிலிருந்து லதா ஆசிரியர் (Latha balaj அவர்களும், பெங்களூருவில் இருந்து முனைவர் தாமரைச்செல்வி (Thamarai Selvi அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தங்களது கருத்துககளை பகிர்ந்தனர்.

ஏதோ ஒரு வெற்றிடத்தை நிரப்பிய மகிழ்ச்சியுடன் பயணிக்கிறோம்.

வாருங்கள் இளைய தலைமுறைக்கு இயற்கையை கதை வழியாக அறிமுகப்படுத்துவோம்.

Comments

Popular posts from this blog

Lollipop

Dinamalar book review

மரக்குதிரை