வாங்க தெரிஞ்சுக்கலாம்-03

வணக்கம் நண்பர்களே




ஒரு படைப்பாளியின் படைப்பு வெளிவந்தவுடன் அது குறித்த அறிமுகம் விமர்சனம் எனத் தொடர்ந்து கொண்டே இருந்தால்தான் அது உயிர்ப்புடன் இருக்கும்


அந்த வகையில் அமெரிக்காவில் வசிக்கும் கவிஞர் #நெல்லை #அன்புடன்ஆனந்தி மற்றும் பெங்களூருவில் வசிக்கும் பேராசிரியர் #தாமரைச்செல்வி இணைந்து #வாங்க #தெரிஞ்சுக்கலாம் என்ற தலைப்பில் மாதம் தோறும் #கன்னிக்கோவில்இராஜா எழுதிய சிறார் புத்தகங்களை அலச தொடங்கி இருக்கிறார்கள்


இந்த நிகழ்ச்சி குழந்தைகளை மட்டுமல்லாது பெரியவர்களையும் ஈர்க்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை 


பாகம்:03 #காண்டாமிருத்தின்_பேபிசோப்பு சிறார் கதைகள் குறித்து தெரிஞ்சுக்கலாம் வாங்


காண்க:

01 #பிடிங்க_பிடிங்க_மயில்முட்டையைப் #பிடிங்

https://www.youtube.com/live/40K77LGfJrU?feature=sha


02 #பட்டாம்பூச்சி_தேவதை

https://www.youtube.com/live/DcEIg--eNz8?feature=sha


Anbudan Ananth

Thamarai Selvi

Elamaran Perumal

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01