Kokarakoo Magazine September 2022

 











அமெரிக்காவில் இருந்து பேரறிஞர் அண்ணாவின் முதல் சிறுகதையின் பெயரைத் தாங்கி, பெண் படைப்பாளருக்காக வெளிவந்துக் கொண்டிருக்கும் இதழ் கொக்கரக்கோ

செப்டம்பர் மாதம் முதல் வடிவமைக்கும் வாய்ப்பை அமெரிக்காவில் வசிக்கும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி, நண்பர் திரு. இளமாறன் மற்றும் இதழின் ஆசிரியர் கவிஞர் ம.வீ. கனிமொழி ஆகியோர் அளித்திருக்கிறார்கள்.
இதழ்கள், நூல்கள் வடிவமைப்பு என்பதே என் தொழில், என்பதையும் தாண்டி மனநிறைவானதாக உணர்கிறேன். இவர்கள் மூவருக்கும், படைப்புகளை வழங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
பெண் படைப்பாளர்களே உங்கள் படைப்புகளை
kokarakoo2020@gmail.com இமெயில் அனுப்பி வைக்கலாம்.

Comments

Popular posts from this blog

Lollipop

Dinamalar book review

மரக்குதிரை