Lollipop Book Review 01
நூல்: மித்ராவின் காத்தாடி
நூலாசிரியர்: பிச்சிப்பூ (எ) சங்கீதா பிரபு
வகை : சிறார் கதைகள்
இந்தத் தொகுப்பில் இருக்கும் 10 சிறுகதைகளும், குழந்தைகளை அள்ளியெடுத்து அக்கறையாய்க் கொஞ்சுகின்றன. அவர்களுக்குள் அன்பைச் சுரந்து அறிவை வருடுகின்றன. வாழ்வின் இயல்பை அவர்களுக்குப் புதுவிதமாய்ப் போதிக்கின்றன. அவர்களின் உலகை அவர்களுக்கு அடையாளம் காட்டுகின்றன. வாழ்வின் மீதான அவர்களின் பார்வையை நேர்த்தி ஆக்குகின்றன. வேறென்ன வேண்டும்? குழந்தைகளின் வாழ்வைச் சிக்கலில்லாமல் ஆக்க இவரது எழுத்துக்கள் மகத்தான மருத்துவம் செய்கின்றன.


CALL
/WHATSAPP : 9841236965

Comments
Post a Comment