Lollipop Book Review 02
நூல்: ஜம்புவும் ஜிங்கிலியும்
நூலாசிரியர்: முனைவர் இடைமருதூர் கி. மஞ்சுளா
வகை : சுற்றுச்சுழல் விழிப்புணர்வு நாவல்
காடு செழித்தால்தான் நாடு செழிக்கும், காட்டை அழித்து நாட்டை உருவாக்க நினைப்பது தவறு என்பதை மக்கள் உணர வேண்டிய தருணம் இது. காலத்தின் கட்டாயமும்கூட. இன்றைய குழந்தைகளே நாளைய தலைவர்கள் - தலைமுறையினர். அதை நாம் மறந்துவிடக்கூடாது. தொழில்நுட்பம் என்கிற பெயரில் செல்போனைக் காட்டி கடந்த ஐந்து ஆண்டுகளாக குழந்தைகளுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல நோய்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். விளையாட்டு என்கிற பெயரில் வன்முறைக்கும் தற்கொலைக்கும் தூண்டிக் கொண்டிருக்கிறோம். இது தொடர்ந்தால் அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அதனால், இயற்கை மீதான குழந்தைகளின் விருப்பத்தை மீண்டும் இயற்கை மீதே திசைதிருப்பி, இயற்கை குறித்த விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். அதுதான் இந்நாவலின் நோக்கம்.

CALL
/WHATSAPP : 9841236965

Comments
Post a Comment