Lollipop Book Introduction 03
நூல்: கண்மணியின் குதிரை
நூலாசிரியர்: ஜீ. மைத்ரேயி, வந்தவாசி
வகை : சிறார் கதைகள்
9841236965
விலை ரூ.120/- மட்டுமே
கண்மணியின் குதிரை’யை வாசிக்கக் கையிலெடுத்தால்... அட... என்ன வேகம் இந்த எழுத்து நடை என்று நம்மை வியக்க வைக்கிறார் ஜீ.மைத்ரேயி. சின்னச் சின்னச் சம்பவங்களின் கோர்ப்பே கதையென்றாலும், வாசிப்பவர் மனம் ஒன்றிப் படித்திட, அதில் சுவாரசியம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்நூலின் முதல் கதையான ‘பூம் பூம் வண்டி’ கதையே நம்மை ஜெட் வேகத்தில் உள்ளிழுத்துக் கொள்கிறது.
- மு. முருகேஷ்
முதுநிலை உதவி ஆசிரியர்,
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்,

CALL
/WHATSAPP : 9841236965

Comments
Post a Comment