வியனின் விமானப் பயணம் BOOK RELEASE

 


திணை அமெரிக்கா மற்றும் நூலேணி பதிப்பகம் இணைந்து வழங்கும்
#கவிஞர்_வியன்_பிரதீப்பின் "வியனின் விமானப் பயணம்" கட்டுரை நூல் வெளியீட்டு விழாவிற்கு அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
கிண்டிலில் பல கவிதை நூல்கள் மற்றும் சிறுவர்களுக்கான கதை நூல் எழுதி இருக்கும் சிறந்த படைப்பாளர்..
அச்சிட்டு வெளிவரும் இந்த முதல் நூலுக்கு அனேக வாழ்த்துகளும் பாராட்டுகளும்..
சுவாரசியமான நடையில் தனது அனுபவப் பகிர்வை அழகியலோடு வடித்திருக்கிறார்..
எழுத்தாளர் இது போல் பல நூல்கள் வெளியிட எனது மனமார்ந்த
வாழ்த்துகள்
.

Comments

Popular posts from this blog

Lollipop

Dinamalar book review

மரக்குதிரை